For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பனியன் நிறுவன அதிபர் பொள்ளாச்சி திமுக வேட்பாளர்

By Staff
Google Oneindia Tamil News

M.Shanmuga Sundaram
பொள்ளாச்சி: திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பனியன் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராகியுள்ளார்.

1970ம் ஆண்டு பிறந்த சண்முகசுந்தரம் அடிப்படையில் பொறியாளர் ஆவார்.

திருப்பூர், அவிநாசி, பல்லடம் ஆகிய இடங்களில் பின்னலாடை நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கிறார்.

20 வருடங்களாக திமுகவில் உறுப்பினராக இருக்கிறார். இதுவரை தேர்தலில் போட்டியிட விரும்பாத இவர் முதல் முறையாக சீட் கேட்டு விண்ணப்பித்தார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று பொள்ளாச்சி வேட்பாளராகியிருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X