For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்

By Staff
Google Oneindia Tamil News

Tamil Nadu
1. திருவள்ளூர் (தனி)

மொத்த வேட்பாளர்கள் - 14

1. எஸ்.காயத்ரி (தி.மு.க.)
2. பி.வேணுகோபால் (அ.தி.மு.க.)
3. சுரேஷ் (தே.மு.தி.க.)
4. எம்.எஸ்.சுதர்சன் (ஐக்கிய ஜனதாதளம்)
5. ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 9 சுயேச்சைகள்.

2. வட சென்னை

மொத்த வேட்பாளர்கள் - 29

1. டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.)
2. தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு)
3. தமிழிசை சவுந்தரராஜன் (பாரதீய ஜனதா)
4. யுவராஜ் (தே.மு.தி.க.)
5. சாந்தா ஸ்ரீநி (பகுஜன்சமாஜ்)

மற்றும் 24 சுயேச்சைகள்.

3. தென்சென்னை

மொத்த வேட்பாளர்கள் - 44

1. சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
2. ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.)
3. இல.கணேசன் (பா.ஜ.க.)
4. வீ.கோபிநாத் (தே.மு.தி.க.)

மற்றும் 40 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

4. மத்திய சென்னை

மொத்த வேட்பாளர்கள் - 37

1. தயாநிதிமாறன் (தி.மு.க.)
2. எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா (அ.தி.மு.க.)
3. வி.வி.ராமகிருஷ்ணன் (தே.மு.தி.க.)
4. யூனிஸ்கான் (பகுஜன்சமாஜ்)
5. எஸ்.வாசு (சமாஜ்வாடி கட்சி)
6. ஹைதர் அலி (மனிதநேய மக்கள் கட்சி)
7. ஜெ.நாகமணி (ஜார்கண்ட் முக்தி மோச்சா)

மற்றும் 30 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.


5. ஸ்ரீபெரும்புதூர்

மொத்த வேட்பாளர்கள் - 32

1. டி.ஆர்.பாலு (தி.மு.க.)
2. ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.)
3. அருண்சுப்பிரமணியம் (தே.மு.தி.க.)
4. ராஜப்பா (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 28 சுயேச்சைகள்.

6. காஞ்சீபுரம் (தனி)

மொத்த வேட்பாளர்கள் - 20

1. வி.விஸ்வநாதன் (காங்)
2. டாக்டர் இ.ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
3. டி.தமிழ்வேந்தன் (தே.மு.தி.க.)
4. க.உத்திராபதி (பகுஜன் சமாஜ்)
5. பக்கிரி அம்பேத்கர் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)
6. ஜவகர்லால் நேரு (லோக் ஜனசக்தி)

மற்றும் 14 சுயேச்சைகள்.

7. அரக்கோணம்

மொத்த வேட்பாளர்கள் - 20

1. ஜெகத்ரட்சகன் (தி.மு.க)
2. ஆர்.வேலு (பா.ம.க)
3. சங்கர் (தே.மு.தி.க)
4. மணவாளன் (சமாஜ்வாடி கட்சி)
5. மேரிஜான் (பகுஜன் சமாஜ் கட்சி)
6. பழனி (புதிய நீதி கட்சி)
7. சண்முகம் (ஜனதா தளம் ஐக்கியம்)

மற்றும் 13 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

8. வேலூர்

மொத்த வேட்பாளர்கள் - 24

1. அப்துல் ரகுமான் (தி.மு.க.)
2. எல்.கே.எம்.பி.வாசு (அ.தி.மு.க.)
3. ஏ.கே.ராஜேந்திரன் (பா.ஜ.க.)
4. சவுகத்ஷெரீப் (தே.மு.தி.க.)
5. மன்சூர் அகமத் (பகுஜன் சமாஜ் கட்சி)
6. கோவிந்தராஜி (சமாஜ்வாடி கட்சி)
7. தாகிர் அகமத் (லோக் ஜன சக்தி)

மற்றும் 17 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

9. கிருஷ்ணகிரி

மொத்த வேட்பாளர்கள் - 16

1. இ.ஜி.சுகவனம் (தி.மு.க.)
2. நஞ்சேகவுடு (அ.தி.மு.க.)
3. ஜி.பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)
4. அன்பரசன் (தே.மு.தி.க.)
5. வி.வி.மூர்த்தி (பகுஜன்சமாஜ் கட்சி)
6. பி.எஸ்.சந்திரன் (கொங்கு இளைஞர் பேரவை)
7. செல்வராஜன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)
8. சக்திவேல் (லோக்ஜனசக்தி)
9. கோவிந்தராஜன் (லட்சிய தி.மு.க.)

மற்றும் 7 சுயேச்சைகள்.

10. தர்மபுரி

மொத்த வேட்பாளர்கள் - 21

1. ஆர். தாமரை செல்வன் (தி.மு.க.)
2. டாக்டர் இரா. செந்தில் (பா.ம.க.)
3. வி.இளங்கோவன் (தே.மு.தி.க.)
4. வே.புருசோத்தமன் (பகுஜன் சமாஜ் கட்சி)
5. கோ.அசோகன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்).

மற்றும் 16 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

11. திருவண்ணாமலை

மொத்த வேட்பாளர்கள் - 30

1. த.வேணுகோபால் (தி.மு.க.)
2. ஜெ.குரு (பா.ம.க.)
3. எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.)
4. எஸ்.ஏ.ராஜாராம் (புதிய நீதி கட்சி)
5. பி.கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ் கட்சி)
6. பி.செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)
7. அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)

மற்றும் 23 சுயேச்சைகள்.

12. ஆரணி

மொத்த வேட்பாளர்கள் - 13

1. எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்)
2. முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
3. ஆர்.மோகன் (தே.மு.தி.க.)
4. கே.சரவணகுமார் (புதிய நீதி கட்சி)
5. ஏ.சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி)
6. வி.அரிராஜ் (சமாஜ்வாடி)

மற்றும் 7 சுயேச்சைகள்.

13. விழுப்புரம் (தனி)

மொத்த வேட்பாளர்கள் 19

1. க.சாமிதுரை (விடுதலை சிறுத்தைகள்)
2. எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)
3. பி.எம்.கணபதி (தே.மு.தி.க.)
4. எஸ்.பொய்யாது (பகுஜன் சமாஜ் கட்சி)
5. க.தேவராஜ் (லோக் ஜனசக்தி கட்சி)
6. ஆர்.பஞ்சநாதன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)

மற்றும் 13 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

இரண்டாம் பக்கம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X