For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானின் கிழக்குத் தீவில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானின் கிழக்கே உள்ள அதன் முக்கியத் தீவான ஹோன்சு கடற்கரை அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டடது.

ரிக்டர் அளவுகோளில் 5.0 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

டோக்கியோவுக்கு 142 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் நிலநடுக்கத்தி்ன் மையம் இருந்தது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X