For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி வாக்காளர் அட்டை-அதிமுக எம்பி பாலகங்கா வீட்டில் போலீஸ் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

Balaganga
சென்னை: அதிமுக ராஜ்யசபா எம்பியும், கட்சியின் தேர்தல் பிரிவு இணை செயலாளருமான பாலகங்காவின் வீட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

எழும்பூர் உதவி கமிஷனர் இளங்கோ, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நேற்றிரவு 10 மணிக்கு போலீசார் சோதனையை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் போலி வாக்காளர் அட்டைகள் ஏதும் சிக்கவில்லை.

இது குறித்து பாலகங்கா கூறுகையில், மடியில் கனம் இல்லை. வழியில் பயமில்லை. போலி வாக்காளரை சேர்த்து தான் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X