For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4வது காலாண்டில் மோசர் பெயர் நிறுவனம் ரூ. 42.93 கோடி லாபம்

By Staff
Google Oneindia Tamil News

Moserbaer
டெல்லி: நான்காவது காலாண்டு இறுதியில், உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான மோசர் பெயருக்கு ரூ. 42.93 கோடி அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இந்த நிறுவனம் ரூ. 71.71 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டில் இருந்த ரூ. 486.80 கோடியிலிருந்து, ரூ. 519.85 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் 2009ம் தேதியுடனான காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த நஷ்டத்தின் அளவு ரூ. 128.54 கோடியாக இறு்நதது. இது கடந்த ஆண்டில் 78.91 கோடியாக இருந்தது.

இருப்பினும் கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 2001.73 கோடியாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் அது ரூ. 2324.10 கோடியாக உயர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X