For Daily Alerts
Just In
திமுக கூட்டணி-25, அதிமுக-14: ஸ்டார் 'எக்ஸிட் போல்'
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
அதிமுக 26 இடங்களில் வெல்லும்-இந்தியா டிவி:
அதே நேரத்தில் இந்தியா டிவி என்ற ஒரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 26 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
admk திமுக அதிமுக கூட்டணி jayalalitha தேர்தல் காங்கிரஸ் pmk mdmk முடிவு news election 2009 seats star star tv india tv exit polls
Story first published: Thursday, May 14, 2009, 9:22 [IST]