For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சியில் அதிமுகவின் குமார் 2900 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
திருச்சி: திருச்சி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
கடந்த முறை மதிமுக வெற்றி பெற்ற திருச்சி தொகுதியில் இந்த முறை அதிமுக சார்பில் ப.குமாரும், காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டமானும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே கடும் இழுபறி நிலவியது.
இரு வேட்பாளர்களுக்கும் இடையே மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசமே காணப்பட்டது. இறுதியில் 2900 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ப.குமார் வெற்றி பெற்றார்.
admk அதிமுக தமிழ்நாடு win வெற்றி திருச்சி tamilnadu election 2009 தேர்தல் 2009 குமார் tirchy kumar election results தேர்தல் முடிவுகள்
Story first published: Saturday, May 16, 2009, 13:15 [IST]