For Quick Alerts
For Daily Alerts
Just In
மயிலாடுதுறை-மணிசங்கரை வீழ்த்திய ஓ.எஸ்.மணியன்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 36,854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஒ.எஸ்.மணியன் 3 லட்சத்து 64 ஆயிரத்து 089 வாக்குகள் பெற்று, நாடாளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யரை சுமார் 36,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மணிசங்கர் அய்யருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தை தேமுதிக வேட்பாளர் பாண்டியன் 44,745 வாக்குகள் பெற்றுள்ளரார். மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹிருல்லாவுக்கு 19,814 வாக்குகளும், பாஜகவின் கார்த்திகேயனுக்கு 7,486 வாக்குகளும் கிடைத்துள்ளன.
Comments
admk அதிமுக தமிழ்நாடு win வெற்றி tamilnadu மயிலாடுதுறை election 2009 தேர்தல் 2009 mayiladuthurai மணிசங்கர் அய்யர் ஓஎஸ் மணியன்
Story first published: Saturday, May 16, 2009, 15:48 [IST]