For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்1பி கட்டுப்பாடு: வர்த்தக போரை உருவாக்கும்-பிரேம்ஜி

By Staff
Google Oneindia Tamil News

Azim Premji
வாஷிங்டன்: எச்1பி விசா பெறுவோர் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முயன்றால் நஷ்டம் அவர்களுக்குதான். பல அறிவாளிகளை அவர்கள் இழக்க வேண்டி வரும். இதுவே பின்னாளில் ஒரு வர்த்தகப் போராக மாறும் சூழல் எழும் என்கிறார் விப்ரோ செயல் தலைவர் அஸீம் பிரேம்ஜி.

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸீம் பிரேம்ஜி கூறியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை இந்த எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துள்ள நிலைப்பாடு பெரும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

இந்த கட்டுப்பாட்டால், திறமைப் பற்றாக்குறையும், அந்தத் திறமையை ஈடுகட்டும் நிலையும் ஏற்படாமல் போகலாம். அப்போது இந்தியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் இறங்க வேண்டி வரும்.

அமரிக்க அதிபர் மற்றும் அரசுத் துறையினர் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு அமெரிக்க நிறுவனங்களின் 60 முதல் 70 சதவிகித வருமானம், வளர்ச்சி இந்தியா- சீனா நாடுகளின் தொழிலாளர்களால்தான் வருகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X