For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மின்துறையில் இரு புதிய நிறுவனங்கள்

By Staff
Google Oneindia Tamil News

Arcot Veerasamy
சென்னை: ரூ.20000 கோடி முதலீட்டில் தமிழக அரசு புதிதாகத் துவங்கியுள்ள தமிழ்நாடு மின் பரிமாற்றுக் கழகம் இன்று முறைப்படி பதிவு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்துடன் இணைந்து மின் பகிர்மானம் செய்யவும் முதலீடு செய்யவும் இணக்கமுள்ள நிறுவனங்களை கூட்டாளிகளாக சேர்க்கவும் தயாராகிவருகிறது தமிழக அரசு.

தமிழக அரசின் மின்வாரிய சட்டப்படி, தமிழக அரசு மின் வாரிய நிறுனத்தின் கீழ் இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பெயரில் இன்னொரு நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு சொந்தமானவையாகும்.

இந்த புதிய நிறுவனங்களுடன் தனியார் அமைப்புகளுடன் கூட்டு வர்த்தக அடிப்படையில் கை கோர்க்கலாம் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X