For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் விலை குறைந்தது

By Staff
Google Oneindia Tamil News

Gold
சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 96 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 10,776க்கு விற்கப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த 2 வார காலமாக விலை உயர்வதும் குறைவதுமாக உள்ளது.

கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் பவுனுக்கு ரூ. 10,904 விற்கப்பட்ட தங்கம் 29ம் தேதி ரூ. 48 குறைந்து விலை ரூ. 10,856 ஆனது.

இந் நிலையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 16 அதிகரித்து ரூ. 10,872 ஆனது.

ஆனால், இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 96 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் ரூ. 10,776க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 1,347.

அதே போல பார் வெள்ளி இன்று ரூ. 22,745க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 24.35.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X