For Quick Alerts
For Daily Alerts
Just In
இடைத் தேர்தல்-5 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இதை இன்று அறிவித்தார். அதன் விவரம்:
பர்கூர்-அசோகன்
தொண்டாமுத்தூர்-சின்ராஜ்
ஸ்ரீவைகுண்டம்-சந்தனகுமார்
கம்பம்-சசிகுமார்
இளையாங்குடி-ராஜேந்திரன்
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கணேசன், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் ஏராளமான குளறுபடிகள் நடக்க வாய்ப்புண்டு. எனவே அதைத் தவிர்க்க அதில் சில முன்னேற்றங்களைச் செய்ய வேண்டும்.
பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.
Comments
Story first published: Monday, July 27, 2009, 13:41 [IST]