For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிபர் பதவியை அடைய நான் ஆசைப்படவில்லை - ஹில்லாரி

By Staff
Google Oneindia Tamil News

Hillary Clinton
வாஷிங்டன்: அதிபர் பதவிக்கோ அல்லது வெள்ளை மாளிகைக் கனவுடனோ நான் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.

சமீப காலமாக அதிபர் ஒபாமாவுக்கும், ஹில்லாரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.

மேலும், அதிபர் தேர்தல் வேட்பாளராக முயன்று, ஒபாமாவிடம் தோல்வியுற்ற ஹில்லாரி அடுத்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதையெல்லாம் தற்போது ஹில்லாரி மறுத்துள்ளார். அமெரிக்காவின் என்பிசி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், அப்படி எந்த கனவும் என்னிடம் இல்லை. நான் அதிபர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அதற்கு மேல் இதுகுறித்த கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை என்றார் ஹில்லாரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X