For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிலாளர் சட்டத்திலிருந்து ஐடி நிறுவனங்களுக்கு 2 ஆண்டுக்கு விலக்கு

By Staff
Google Oneindia Tamil News

IT Company
பெங்களூர்: பெரும் நெருக்கடியான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில், அவற்றை 2 ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐடி, ஐடெஸ், சாப்ட்வேர் நிறுவனங்கள் 2 ஆண்டுகளுக்கு 1946ம் ஆண்டு தொழிற்சாலை வேலைவாய்ப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வராது.

இந்த சட்டம் தொழிலாளர்களின் வகைப்பாடு, அவர்களின் பணி நேரம், ஷிப்ட் முறை, ஊதிய நிர்ணயம், விடுமுறை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதாகும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், அறிவு சார் தொழில்துறைக்கு தொழிலாளர் சட்ட நடைமுறைகள் பொருத்தமாக இருக்காது. எனவே இந்த சீர்திருத்தம் அவசியமானதுதான் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X