For Quick Alerts
For Daily Alerts
Just In
கச்சா எண்ணை விலை 72 டாலர்களாக உயர்ந்தது
சிங்கப்பூர்: ஆசியச் சந்தையில் கச்சா எண்ணை விலை 72 டாலர்கலாக உயர்ந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் வருவாய் குறித்த அறிக்கைகள் வெளியாகப் போவதையொட்டி எண்ணை விலை எகிறியுள்ளது.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை 44 சென்டுகள் உயர்ந்து, 72.21 டாலர்கலாக உள்ளது. வெள்ளிக்கிழமை கச்சா எண்ணையின் விலை ஆசிய சந்தையில் 71.77 டாலர்களாக இருந்தது.
அமெரிக்காவில் நிறுவனங்களின் லாப நஷ்டக் கணக்குகள் வெளியிடும் காலம் இது. இந்த நிலையி்ல எண்ணையின் விலை உயர்வு கண்டுள்ளது என்கிறார்கள்.
Comments
Story first published: Monday, October 12, 2009, 14:17 [IST]