For Daily Alerts
Just In
கச்சா எண்ணை விலை 76 டாலர்களாக உயர்வு
சிங்கப்பூர்: இந்தி ஆண்டின் அதிகபட்ச விலையாக, 76 டாலர்கலாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு பலவீனமாக உள்ளது மற்றும் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கை காரணமாக கச்சா எண்ணையின் விலை ஆசிய சந்தையில் இந்த அளவை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் இப்போதுதான் கச்சா எண்ணை விலை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. தற்போது ஆசிய சந்தையில் ஒரு பீப்பாய் கச்சை எண்ணையின் விலை 75.90 டாலர்களாக உள்ளது.
Comments
Story first published: Thursday, October 15, 2009, 15:21 [IST]