For Quick Alerts
For Daily Alerts
Just In
தென் பசிபிக் கடலில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்
சிட்னி: இன்று தென் பசிபிக் கடலில் 6 நிமிடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால், சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 புள்ளிகளாகவும், இரண்டாவது நிலநடுக்கம் 6.1 புள்ளிகளாகவும் பதிவானதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இரு நிலநடுக்கங்களும் நிலத்துக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டன.
Story first published: Monday, October 19, 2009, 16:06 [IST]