For Daily Alerts
Just In
இந்தோனேசியா அருகே நிலநடுக்கம்-சுனாமி அபாயம் இல்லை
ஜகார்தா: இந்தோனேசியா அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதாரங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிக்டர் அளவில் 6.2 என பதிவான இந்த நில நடுக்கம், இந்தோனேசியாவின் கிழக்கே நுசா டெங்காரா மாகாணத்தில் பகல் 1.04 மணியளவில் பரவலாக உணரப்பட்டுள்ளது.
டெங்காரா மாகாணத்தின் வெயங்கபு நகரில் இருந்து 195 தூரத்தில் 30 கி.மி ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Saturday, November 28, 2009, 15:04 [IST]