For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவமனையில் தலைமை நீதிபதி கே.ஜி.பி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

64 வயதான கே.ஜி.பாலகிருஷ்ணன் நேற்று மாலையில் இருந்தே உடல்நலமின்றி சோர்வாக காணப்பட்டதாகவும், இன்று காலை அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று கோர்ட் நடவடிக்கைகளில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்கமாட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X