For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹவாய்: அதிக உயரத்தில் பொங்கும் கடல் அலைகள்

By Staff
Google Oneindia Tamil News

Hawaii waves
ஹொனோலுலு: ஹவாய் தீவின் ஒயாஹூ கடற்கரையில் முட்டிமோதும் நாட்சஷ அலைகளை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனர்.

ஒயாஹூ கடற்கரைக்கு செல்லும் சாலைகள் முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. ஒயாஹூ கடலில் மிக அதிக உயரத்துக்கு கடலலைகள் பொங்கி எழுகின்றன. 5 மீட்டருக்கும் மேலாக இந்த அலைகள் எழும்புவதால் 'சர்ஃபிங்' செய்ய வருபவர்களின் கூட்டமும் இங்கு அதிகளவில் காணப்படுகிறது.

சாதாரண பார்வையாளர்களுக்கு இவை அபாயகரமானவை என்பதால் பல இடங்களில் தடுப்புகள் போட்டு வழிமறித்துள்ளனர்.

இதுவரையில்லாத அளவு உயரமான அலைகளில் 'சர்ஃபிங்' செய்யும் சாசக நிகழ்ச்சியை இங்கு நடத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. 12 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பினால் இந்த போட்டிகளை நடத்த நிறுவனங்கள் தயாராக உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X