For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுமை செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் டாடா, ரிலையன்ஸ்

Google Oneindia Tamil News

TATA
நியூயார்க்: சர்வதேச அளவில் புதுமைகளைப் படைக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டாடா மற்றும் ரிலையன்ஸ நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் முதலிடம் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட் மற்றும் ஐபேட் என புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருவதால் ஆப்பிளுக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் டாடா நிறுவனத்துக்கு 17வது இடமும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 33 வது இடமும் இந்தப் பட்டியலில் கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் மொத்தம் 50 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X