For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் குண்டுவெடிப்பு-குற்றவாளி படம் வெளியீடு

Google Oneindia Tamil News

Bangalore blast suspect's sketch released
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வரைபடத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் உ.பியைச் சேர்ந்தவர்கள். ஹூப்ளியில் வைத்து நேற்று பிடிபட்டுள்ளனர். மேல் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

இதற்கிடையே, குண்டுவெடிப்புக்குக் காரணமானவராக கருதப்படும் ஒரு நபரின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். கம்ப்யூட்டர் உதவியுடன் இந்தப் படம் வரையப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X