For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாரணாசி – சென்னை எழும்பூர் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: வாரணாசி முதல் சென்னை எழும்பூர் சந்திப்பு வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கை

வாரணாசியிலிருந்து சென்னை வரையிலான எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண் 4260) ரயில், ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 2 ம் தேதியன்று வாரணாசியிலிருந்து இரவு 9.15க்கு புறப்பட்டு, மே 5ம் தேதியன்று ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 10.40 மணிக்கு வருகிறது. அடுத்த நாள் பகல் 1.15 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது.

வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X