For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் டூ: கணிதத்தில் 200க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை பெரும் சரிவு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கணிதத்தில் சென்டம் போட்ட மாணவ, மாணவியரின் எண்ணிக்கை இந்த ஆண்டு பெருமளவில் குறைந்து விட்டது.

கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 4060 மாணவ, மாணவியர் 200 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு வெறும் 1762 பேர் மட்டுமே 200க்கு 200 வாங்கியுள்ளனர்.

கணிதப் பாடத்தில் இந்தஆண்டு நிறையப் பேர் தோல்வியடைந்துள்ளனர் என்று முன்பே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிற பாடங்களில் இரட்டை சதம் போட்டவர்கள்

வணிகவியல் - 968

கணக்கியல் - 851

வேதியியல் - 741

வணிக கணிதம் - 341

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 265

உயிரியல் - 258

இயற்பியல் - 231

தாவரவியல் - 4

விலங்கியல் - 1


உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X