For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்குச் சந்தையில் சரிவு-சென்செக்ஸ் 160 புள்ளிகள் குறைந்தது

Google Oneindia Tamil News

Mumbai Stock Exchange
மும்பை: மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 160 புள்ளிகள் குறைந்தது. உலகளாவிய பங்குச் சந்தை சரிவும், பெருமளவிலான முதலீட்டாளர்களின் பங்கு விற்பனையுமே இதற்குக் காரணம்.

நேற்று மாலையில் 240 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதும் 160.3 புள்ளிகள் சரிந்து 17,373.78 ஆக இருந்தது.

இதன் காரணமாக மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு 2.74 சதவீத இழப்பு ஏற்பட்டது.

தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 46.15 புள்ளிகள் குறைந்து 5210 ஆக இருந்தது.

அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பல முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவில் விற்கத் தொடங்கியதே சென்செக்ஸ் சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X