அரசு சொத்துக்களைக் கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே முன்மாதிரி ஜெ.-சென்னை மேயர்
சென்னை: அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர், ஊழல், ஊதாரித்தனம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், நாட்டையே சிரழித்தவர் ஜெயலலிதா என சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி தான் குடியிருக்கும் வீட்டையே ஏழை, எளிய மக்களின் மருத்துவ சேவைக்காக நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிற அற்புத தலைவர். அவர் வாழும் வீடு லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் நெஞ்சிக்கு புனித தலம்.
அந்த வீட்டையொட்டி பின்பகுதியில் உள்ள ஒரு சிறிய சந்து, நெடுங்காலத்துக்கு முன்னால் தூய்மை பணியாளர்கள் வந்து செல்லும் ஒரு சிறிய வழி பகுதி. அந்த இடத்தில் ஒரு சிறுபகுதியை ஆக்கிரமித்துள்ளதாக, அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே முன் உதாரணமாக திகழ்பவரும், ஊழல், ஊதாரித்தனம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், நாட்டையே சிரழித்தவருமான ஜெயலலிதா அறிக்கை விடுவது வேடிக்கை.
தூய்மை பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த இடம் இன்னமும், திறந்த நிலையிலேயே முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் ஓய்வு எடுக்கும் பகுதியாக உள்ளது.
வீட்டையே நாட்டுக்கு ஒப்படைத்த பின்னர் ஆக்கிரமிப்புக்கு என்ன அவசியம் இருக்கிறது என, விபரம் அறிந்தோர் ஜெயலலிதாவின் பொய் கூற்றை புறந்தள்ளுவர் என்பதில் அய்யம் இல்லை என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications