For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இ டிக்கெட்.. அடையாளத்துக்கு கிரெடிட் கார்ட்!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: ரயிலில் இ-டிக்கெட் மூலம் பயணம் செய்வதற்கான அடையாளச் சான்றாக வங்கி கடன் அட்டைகளை (கிரெடிட் கார்டு) காட்டினாலே போதும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

புகைப்படம் இடம் பெற்றுள்ள வங்கி கடன் அட்டைகளும் இனி, இ-டிக்கெட்டுக்கான அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். இது செப்டம்பர் 6-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

இ-டிக்கெட்டுகளில் பயணம் செய்வதற்கு அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏழு அடையாளச் சான்றுகள் இப்போது நடைமுறையில் உள்ளன. இவற்றுடன் தற்போது புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டும் சேர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X