For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாகனங்களின் விலையை 1-2% உயர்த்துகிறது பஜாஜ்

By Chakra
Google Oneindia Tamil News

Bajaj Logo
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் தனது நிறுவன வாகனங்களின் விலையை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு தலைவர் கூறியதாவது,

வாகனத் தயாரிப்பிற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த முடிவு.

இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின் வரும் இரண்டாவது விலையேற்றம் ஆகும். ரூ. 500 முதல் 1000 வரை விலை உயரக்கூடும். இந்த மாத இறுதியில் உற்பத்தி திறன் 2 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X