For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போஸிஸ் லாபம் 13.2 சதவீதம் உயர்வு

Google Oneindia Tamil News

Infosys
மும்பை: இன்போஸிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ 17.4 பில்லியன் (386 மில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இன்போஸிஸ் டெக்னாலஜீஸ் கடந்த காலாண்டில் ரூ 15.3 பில்லியனை நிகர லாபமாகப் பெற்றிருந்தது.

இந்தக் காலாண்டில் அது ரூ 17.4 பில்லியனாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் வருமானம் 24 சதவீதம் உயர்ந்து ரூ 69.7 பில்லியனாக உள்ளது. இந்த இரண்டாம் காலாண்டில் மட்டும் 27 புதிய வாடிக்கையாளர்களையும், 7,646 புதிய பணியாளர்களையும் பெற்றுள்ளது இன்போஸிஸ்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X