For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமா விருந்தில் ஷபானா, ஜாவித் அக்தர்

By Chakra
Google Oneindia Tamil News

Javed Akhtar and Shabana Azmi
இந்தியா வரும் அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வரும் 7ம் தேதி சிறப்பு விருந்து அளிக்கிறார். இதில் நடிகை ஷபானா அஸ்மியையும், அவரது கணவர் ஜாவித் அக்தரையும் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 7ம் தேதி பிரதமர் அதிபர் ஒபாமாவிற்கு அளிக்கும் விருந்திற்கு என்னையும், ஜாவிதையும் அழைத்துள்ளார் என்று ஷபானா டுவிட்டரில் எழுதியுள்ளார்.


ஒபாமா மீண்டும் அதிபராகுவாரா என்று அமெரிக்காவில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் நிச்சயமாக அவர் மீண்டும் அதிபராவார் என்று நான் நம்புகிறேன் என்று ஷபானா கூறியுள்ளார்.

ஆஸ்மி ஏற்கனவே மாநிலங்களவை உறுபினராக இருந்தவர். அவரது கணவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X