For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வருவதால் ஜனவரியில் சட்டசபை கூட்டம்-இடைக்கால பட்ஜெட்?

Google Oneindia Tamil News

New Assembly
சென்னை: வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அடுத்த ஆண்டு முன் கூட்டியே சட்டசபை கூட்டத் தொடர் நடத்தப்படவுள்ளது.

ஜனவரி மாதம் 3வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் 10 நாட்கள் வரை நடக்கலாம் என்றும் தெரிகிறது.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை புதிய அரசு தான் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X