For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

228000 கார்களைத் திரும்பப் பெறும் வோக்ஸ்வேகன்!

Google Oneindia Tamil News

Volkswagen
நியூயார்க்: எஞ்ஜின் தீப்பிடிப்பதாக தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் புகார் செய்வதால், வோக்ஸ்வேகன் நிறுவனம் மேலும் 228000 கார்களை வாபஸ் பெறுகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுவரை தங்கள் தயாரிப்புகளை திரும்பப் பெற்று வருகின்றன உலக கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

டொயோட்டா, நிஸ்ஸான், ஜிஎம் வரிசையில் வோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது பல லட்சம் கார்களை திரும்பப் பெற்று வருகிறது.

இந்த முறை, எஞ்ஜின் தீப்பிடிப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறியதைத் தொடர்ந்து நியூ பீட்டில் மாடலைசே சேர்ந்த 228000 கார்களைத் திரும்பப் பெறுகிறது வோக்வேகன். இதனை அமரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
Volkswagen has recalled more than 228,000 vehicles in the United States amid fears that faults could cause the vehicles" engines to catch fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X