For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இப் புதிய ஒப்பந்தப்படி, 2 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரத்து 543 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

போக்குவரத்து தொழிலாளர்கள், ஊதிய உயர்வு குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தரமணியில் நடைபெற்றது.

போக்குவரத்து துறை அமைச்சர் கே என் நேருவுடன் தொழிலாளர் முன்னேற்ற சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

English summary
Tamil Nadu transport corporation employees salary contract has been renewed today. According to the contract, employees should be getting additional salary around Rs 2000 - 4543 hereafter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X