For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவுப் பணவீக்கம் குறைந்ததாக அறிவிப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: உணவுப் பணவீக்கம் 16.91 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத் துறை இன்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுகிறது. மக்கள் அன்றாட உணவுப் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்கி அவதிப்படுகின்றனர். இதுவரை ஏறிய வெங்காயம்- தக்காளி விலை இறங்கியபாடில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் 18.32 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கத்தின் அளவு, இந்த வாரம் 1.41 சதவீதம் குறைந்து 16.91 சதவீதமாகக் குறைந்ததாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

இந்த வாரத்தில் மட்டும் வெங்காயத்தின் விலை 70.70 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக காய்கபறிகள் விலை மட்டும் 70.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.

English summary
Snapping the five week rising trend, food inflation softened to 16.91 per cent for the week ended January 1, 2011, although vegetables, onions and protein-based items continued to remained costly. Food inflation fell by 1.41 percentage points from 18.32 per cent recorded in the previous reporting week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X