For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெல்லாரி ஸ்டீல் அன்ட் அசெட்ஸை ரூ. 20.1 கோடிக்கு வாங்கியது ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்

Google Oneindia Tamil News

மும்பை: கர்நாடகாவில் இருக்கும் பெல்லாரி ஸ்டீல் அன்ட் அசெட்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் 3வது பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் ரூ. 20.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் இணை மேனேஜிங் டைரக்டர் எம். வி. எஸ். சேஷகிரி ராவ் தொலைகாட்சி ஒன்றில் தெரிவித்தார்.

இது குறித்து ராவ் கூறியதாவது,

பெல்லாரி ஸ்டீல் நிறுவனத்தின் இடம், கட்டிடங்கள் மற்றும் அதில் இருக்கும் இயந்திரங்களை நாங்கள் வாங்கிவிட்டோம். நாங்கள் அதற்கான மொத்த விலையை கொடுத்துவிட்டோம். அந்த நிறுவனத்தை இணைத்துக் கொள்ளும் பணிகள் இன்னும் 20 நாட்களில் முடிந்துவிடும் என்றார் ராவ்.

English summary
India's 3 largest producer of steel namely JSW steel has bought Bellary steel and assets for Rs. 20.1 crore. It said that the takeover process will be completed in the next 20 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X