• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

22 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

|

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றியும் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஜனாபதி பதக்கத்திற்கு 22 தமிழக போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான பதக்கம் பெறுபவர்களில் 22 தமிழக போலீஸ் அதிகாரிகளும் அடக்கம்.

அவர்கள் விவரம் வருமாறு,

1. எஸ்.ஆர்.ஜாங்கிட் (சென்னை புறநகர் கமிஷனர்)

2. ஜே.கே. திரிபாதி (கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.-சிறைத்துறை இயக்குனர்)

3. எஸ்.எம்.முகமது இக்பால்(துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை)

4. பி.சி.லாலம் சங்கா (கடலோர பாதுகாப்பு கூடுதல் டைரக்டர்-சென்னை)

5. எஸ்.நிஜாமுதீன் (போலீஸ் சூப்பிரண்டு-திருச்சி மாவட்டம்)

6. பி.சுப்பிரமணியம் (சி.பி.சி.ஐ.டி திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, சென்னை)

7. எப்.எம்.ஹுசேன் (போலீஸ் சூப்பிரண்டு - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை)

8. எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை)

9. எஸ்.சுப்பையா (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு- சிறப்பு புலனாய்வு பிரிவு- கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை)

10. ஆர்.மோகன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, தனிப்பிரிவு சி.ஐ.டி.- சென்னை)

11. பி.நாச்சிமுத்து (உதவி கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 14-வது பட்டாலியன், பழனி)

12. எஸ்.மரகதசுந்தரம் (துணை போலீஸ் சூப்பிரண்டு, கியு பிரிவு சி.ஐ.டி., மதுரை)

13. கே.என்.முரளி (உதவி போலீஸ் கமிஷனர், துரைப்பாக்கம்-சென்னை)

14. கே.பெரியசாமி (துணை போலீஸ் சூப்பிரண்டு, பொருளாதார குற்ற தடுப்பு சி.ஐ.டி. பிரிவு, சேலம்)

15. ஆர்.ரங்கராஜன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்பு பிரிவு, தஞ்சாவூர்)

16. பி.பாலசுப்பிரமணியன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு, தேனி)

17. ஆர்.கிருஷ்ணசாமி (துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு, வேலூர்)

18. சி.பஞ்சாட்சரம், (போலீஸ் இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை)

19. கே.சபரிநாதன் (போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மத்திய புலனாய்வு பிரிவு, ஐ.ஜி.பி. என்போர்ஸ்மென்ட், சென்னை)

20. என்.ஆறுமுகம் (போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதபடை போலீஸ், சிவகங்கை மாவட்டம்)

21. ஏ.மோகன் (சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை)

22. கே.காதர்கான் (தலைமை போலீஸ்காரர், சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு)

சென்னையில் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சுந்தரவேல் முருகவேலுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி பதக்கம் பெறும் சிறைத்துறை அதிகாரிகள் விவரம் வருமாறு,

1. ஏ.நாராயணன் (உதவி ஜெயிலர், பெண்கள் துணை சிறைச்சாலை-சாத்தூர்)

2. எம்.முத்துக்குமார் (முதன்மை தலைமை வார்டர், துணை சிறைச்சாலை-துறையுர்)

3. கே.எழிலரசி (முதன்மை தலைமை வார்டர், பெண்கள் துணை சிறைச்சாலை-கடலூர்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
22 personnel of the Tamil Nadu police have been selected for the President's medals this year. Apart from these persons one CBI inspector and 3 prison officials names are also on President's medals list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more