For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு யுரேனியம் தர ஆஸ்திரேலியா மறுப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

Uranium
மெல்பர்ன்: இந்தியாவுக்கு யுரேனியம் தர முடியாது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் அணுமூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்களை இந்தியா செய்து வருகிறது.

அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா இதுவரை கையெழுத்துப் போடாவிட்டாலும் ஒப்பந்தம் செய்கின்றன. ஆனால், யுரேனியம் தனிமத்தை அதிக அளவில் இருப்பு வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது யுரேனியம் விற்பனை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கனிமவள அமைச்சர் மார்ட்டின் கூறுகையில், "அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட்ட நாடுகளுக்கு மட்டுமே நாங்கள் யுரேனியம் விற்பனை செய்வோம். மற்ற நாடுகளுக்கு யுரேனியம் விற்பனை கிடையாது'' என்றார்.

English summary
Australian government today said there was no change in its stand on not selling uranium to India until it signs the non-proliferation treaty and completes a safeguards agreement. "We will only supply uranium to countries that are signatories to the NPT and have signed a bilateral agreement with Australia," Australian Resources Minister Martin Ferguson said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X