For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா காஷ்மீருக்கு மாற்றம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா ஜம்மு காஷ்மீர் உயர் நீதின்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.

நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா மார்ச் 3ம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 21ம் தேதி பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

English summary
The Jammu and Kashmir High Court is all set to get one more judge. Justice FM Ibrahim Kalifulla, present Judge of Madras High Court, is likely to take oath as puisne judge of the state next week. It was reliably learnt that President Pratibha Devi Singh Patil after consultation with J&K Governor and Chief Justice of India, and following recommendations of Supreme Court Collegium has transferred Justice FM Ibrahim Kalifulla to the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X