For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால்பவுடர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

By Shankar
Google Oneindia Tamil News

Milk Powder
டெல்லி: உணவுப் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில் பால் பவுடர் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.

கடந்த ஓராண்டில் பால் விலை சில்லறை விற்பனையில் 20 சதவீதமும், மொத்த விற்பனையில் 12 சதவீதம் வரையும் உயர்ந்துவிட்ட நிலையில், உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்கு அதிகரித்துவிட்டது.

இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பால் பவுடர் பொருட்கள் ஏற்றுமதிக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் தடை விதித்து உள்ளது.

இதன்படி பால்பவுடர், புரோட்டீன் பால், குழந்தைகள் பால் உணவு உள்ளிட்ட பால் பவுடர் துணை பொருட்கள் இனி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாது.

English summary
The government today banned exports of milk powder and its products to boost domestic supplies and check rising prices of milk. Besides, export of casein and its products, a protein derivative of milk, has also been banned by the Commerce Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X