For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு!

By Shankar
Google Oneindia Tamil News

Iindian Currency
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்துள்ளது.

இதனால் இன்றைய கரன்ஸி வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு ரூ. 45.18 என பரிமாற்றம் நடந்தது.

இன்றைய வர்த்தகநேர துவக்கமே ரூபாய்க்கு சரிவாக அமைந்துவிட்டது. லிபிய போராட்டம் காரணமாக எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.

பிறநாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் குறைவாகவே உள்ளதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் பெற்றதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் துவங்கியுள்ளது என அன்னியச் செலாவனி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Rupee shed 20 paise from a seven-week high to Rs 45.18 per dollar in early trade at the Interbank Foreign Exchange on Tuesday, weighed down by dollar gains against other currencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X