• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுச்சேரி: ரங்கசாமியை கைவிட்ட ஜெ-அதிமுக தனித்துப் போட்டி

|

புதுச்சேரி: தமிழக சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதுச்சேரியின் அனைத்து 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கியுள்ள முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரங்கசாமியும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். ஆனாலும் அவருக்கு கூட்டணியில் ஜெயலலிதா இடம் தரவில்லை. அங்கு யார் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக ஜெயலலிதா-ரங்கசாமி இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது.

அத்தனை தொகுதிகளுக்கும் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், அங்கு என்.ஆர்.காங்கிரஸுடனான உறவு முறிந்து போயுள்ளது.

புதுவை சட்டசபைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல்:

  1. உப்பளம் - கே.ஏ அன்பழகன்
  2. நெல்லித்தோப்பு - ஓம் சக்தி சேகர் என்கிற எஸ்.சேகர்
  3. காரைக்கால் வடக்கு - ஓமலிங்கம்
  4. முதலியார்ப்பேட்டை - ஏ.பாஸ்கர்
  5. ஏம்பலம் தனி - பெரியசாமி
  6. முத்தியால்பேட்டை காசிலிங்கம்
  7. நிரவி டி.ஆர்.பட்டணம் - செல்வராஜ்
  8. உழவர் கரை - ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி
  9. தட்டாஞ்சாவடி - வெங்கடேஸ்வரன்
  10. மணவெளி - புருஷோத்தமன்
  11. திருபுவனை தனி - அரசி
  12. பாகூர் - வெங்கடசாமி
  13. ஊசுடு தனி - கோவிந்தம்மாள்
  14. உருளையன்பேட்டை - சுப்ரமணியன்
  15. மண்ணடிப்பட்டு - மகாதேவி
  16. லாஸ்பேட்டை - அன்பானந்தம்
  17. காமராஜ் நகர் - கணேசன்
  18. நெடுங்காடு தனி - டாக்டர் வசந்தி
  19. இந்திரா நகர் - குணசேகரன்
  20. அரியாங்குப்பம் - கலியவரதன்
  21. காலாப்பட்டு - வெங்கடேசன்
  22. மங்கலம் - கலியபெருமாள்
  23. காரைக்கால் தெற்கு - கருப்பையா
  24. நெட்டப்பாக்கம் - குணச்சக்கரவர்த்தி
  25. வில்லியனூர் - சேகர்
  26. திருநள்ளார் - ராமதாஸ்
  27. கதிர்காமம் - பால்ராஜ்
  28. ராஜ்பவன் - சரவணக்குமார்
  29. ஏனாம் - சாய்குமார்
  30. மாஹே - பக்ருதீன்

கேரள வேட்பாளர் பட்டியல்:

அதே போல கேரள சட்டசபைத் தேர்தலில் 7 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன் விவரம்-

  1. பாலக்காடு - சம்பத்
  2. சித்தூர் - ஜெயக்குமார்
  3. தேவிகுளம் - மல்லிகா
  4. பீர்மேடு - சுப்புராயல்
  5. கலமசேரி - சுந்தரமூர்த்தி
  6. இடுக்கி - லட்சுமணன்
  7. நெம்மாறா - சுகுணன் என்கிற குணா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
ADMK to go alone in Puducherry polls. Jayalalitha has announced candidates for all the constituencies in Puducherry. Earlier ADMK was talking with NR Congress to forge an alliance. But as usual Jaya has announced the candidates list for all seats.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more