For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஏசி விசாரணைக்கு ஆஜரானார் நீரா ராடியா-மதியம் டாடா வருகிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வவகாரத்தில், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி விசாரணைக்கு இன்று நீரா ராடியா ஆஜரானார். பிற்பகலுக்கு மேல் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆஜராகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை குறித்து விசாரித்து வருகிறது பொதுக் கணக்குக் குழு. இந்த விசாரணைக்கு இன்று காலை நீரா ராடியா ஆஜரானார். அவர் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பத்திரி்ககையாளர்களுடன் பேசிய ஆடியோ டேப் குறித்து அப்போது அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இதேபோல இன்று பிற்பகலில் ரத்தன் டாடாவிடம் குழு விசாரணை நடத்தவுள்ளது. நீரா ராடியா பேசிய நபர்களில் டாடாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Corporate lobbyist Niira Radia appeared before Parliament's Public Accounts Committee (PAC) on Monday in connection with the alleged irregularities in the allocation of 2G spectrum. Industrialist Ratan Tata will appear in the afternoon. Radia's taped phone conversations with politicians, corporates and bureaucrats form a key part of investigations into the 2G spectrum scam. The panel, headed by senior BJP leader Murli Manohar Joshi, quizzed Radia on the taped conversations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X