For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- லேட்டஸ்ட் நிலவரம்

By Chakra
Google Oneindia Tamil News

14,940 வாக்கு வித்தியாசத்தில் விஜய்காந்த் முன்னிலை
மணச்சநல்லூர் தொகுதியில் அமைச்சர் செல்வராஜ் பின்தங்கினார் !
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி வெற்றி. !
பரமத்தி வேலூர் தொகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு முன்னிலை !
15ம் தேதி பதவியேற்பு விழா-3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
அதிமுக-147, திமுக 37, தேமுதிக-27, பாஜக-1 இடத்தில் முன்னிலை
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... விருகம்பாக்கத்தில் பெரும் பதட்டம்!
அசாம்: காங். 75, ஏஜிபி 9, பாஜக 5 இடங்களில் முன்னிலை
விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை !
புதுச்சேரியில் திமுக 9, அதிமுக 4 இடங்களில் முன்னிலை
திருப்பூர் வடக்கு - அதிமுக முன்னிலை
பாளையங்கோட்டையில் சிபிஎம் முன்னிலை
செங்கல்பட்டு- பாமக வேட்பாளர் முன்னிலை
கேரளா: காங்க். 57, இடது சாரிகள் 55 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 10, இடது சாரிகள் 4 இடங்களில் முன்னிலை
குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை
வீரபாண்டி தொகுதி்-திமுக முன்னிலை
பல்லடம் - அதிமுக வேட்பாளர் முன்னிலை
கேரளா: காங். 60, இடது சாரிகள் 58 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 14, இடது சாரிகள் 5 இடங்களில் முன்னிலை
ஆலங்குளம்- திமுக முன்னிலை
அசாம்: காங். 8, ஏஜிபி 2 இடங்களில் முன்னிலை
விருதுநகரில் தேமுதிக முன்னிலை
பாளையங்கோட்டை-சிபிஎம் முன்னிலை
கேரளா: காங். 75 , இடது சாரிகள் 67 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 212, இடது சாரிகள் 75 இடங்களில் முன்னிலை
நன்னிலம் - அதிமுக முன்னிலை
உதகமண்டலம் - அதிமுக முன்னிலை
அசாம்: காங். 10, ஏஜிபி 2, பாஜக 3 இடங்களில் முன்னிலை
திருவாரூரில் கருணாநிதி 2500 வாக்கு முன்னிலை
உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் முன்னிலை !
குளச்சில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !
கன்னியாகுமரியில் அமைச்சர் சுரேஷ்ராஜன் பின்தங்கினார் !
புதுக்கோட்டையில் திமுக முன்னிலை !
உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் முன்னிலை !
குளச்சில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை !
அருக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பின்தங்கினார் !
சங்ககிரியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பின்தங்கினார் !
மயிலாடுதுறையில் தேமுதிக முன்னிலை !
சிங்காநல்லூரில் அதிமுக முன்னிலை !
காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !
கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !

இன்று வாக்கு எண்ணிக்கை-மகுடம் யாருக்கு?</a><br><a href=சாதனை படைப்பாரா கருணாநிதி?
ஜெ.வுக்கு அருள் பாலிப்பாரா ரங்கநாதர்?
ரிஷிவந்தியத்தில் 'குஷி' கிடைக்குமா விஜயகாந்த்துக்கு?
வெற்றிக்கு காத்திருக்கும் விஐபி வேட்பாளர்கள்!
அதிமுக 'லீடிங்'கா?, ஏசி பஸ்களை நிறுத்து!
இன்று டாஸ்மாக்குக்கு 'லீவு'!
'சில நேரங்களில் சில நண்பர்கள்...!' - கருணாநிதி வேதனை
தேர்தல் 2011-கருத்துக் கணிப்புகள், தேர்தல் அறிக்கைகள்
இரண்டாம் பக்கம்..." title="இன்று வாக்கு எண்ணிக்கை-மகுடம் யாருக்கு?

சாதனை படைப்பாரா கருணாநிதி?
ஜெ.வுக்கு அருள் பாலிப்பாரா ரங்கநாதர்?
ரிஷிவந்தியத்தில் 'குஷி' கிடைக்குமா விஜயகாந்த்துக்கு?
வெற்றிக்கு காத்திருக்கும் விஐபி வேட்பாளர்கள்!
அதிமுக 'லீடிங்'கா?, ஏசி பஸ்களை நிறுத்து!
இன்று டாஸ்மாக்குக்கு 'லீவு'!
'சில நேரங்களில் சில நண்பர்கள்...!' - கருணாநிதி வேதனை
தேர்தல் 2011-கருத்துக் கணிப்புகள், தேர்தல் அறிக்கைகள்
இரண்டாம் பக்கம்..." />இன்று வாக்கு எண்ணிக்கை-மகுடம் யாருக்கு?

சாதனை படைப்பாரா கருணாநிதி?
ஜெ.வுக்கு அருள் பாலிப்பாரா ரங்கநாதர்?
ரிஷிவந்தியத்தில் 'குஷி' கிடைக்குமா விஜயகாந்த்துக்கு?
வெற்றிக்கு காத்திருக்கும் விஐபி வேட்பாளர்கள்!
அதிமுக 'லீடிங்'கா?, ஏசி பஸ்களை நிறுத்து!
இன்று டாஸ்மாக்குக்கு 'லீவு'!
'சில நேரங்களில் சில நண்பர்கள்...!' - கருணாநிதி வேதனை
தேர்தல் 2011-கருத்துக் கணிப்புகள், தேர்தல் அறிக்கைகள்
இரண்டாம் பக்கம்...

English summary
The six-week wait for who will rule Tamil Nadu will end on Friday when counting of votes for Assembly elections will be taken up. At sharp 8 am, the counting process will start. The Election Commission has made elaborate arrangements for the massive exercise and pressed Central security personnel to provide a three-tier security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X