For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை என்ஆர் காங்கிரஸ் தலைவராக ரங்கசாமி தேர்வு

Google Oneindia Tamil News

Rangasamy
புதுச்சேரி: அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சித் தலைவராக மு்னாள் முதல்வர் என்.ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரது அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளை இக்கூட்டணி பிடித்துள்ளது.

அதில் என். ஆர் காங்கிரஸ் மட்டும் 15 இடங்களில் வென்றுள்ளது. இதையடுத்து மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் என்.ரங்கசாமி.

முன்னதாக இன்று புதுச்சேரியில் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கட்சித் தலைவராக ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆளுநர் இக்பால் சிங்கை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி.

English summary
All India N R Congress (AINRC) Founder-Leader and Former Chief Minsiter N Rangasamy was today elected as AINRC Legislature Party Leader. Mr Rangasamy's election came at a meeting of the newly-elected MLAs of AINRC in Puducherry this morning. After the election, Mr Rangasamy drove to Raj Nivas to meet Lt Governor Iqbal Singh to stake the party's claim to form the government here. The AINRC won 15 of the 30 seats in Territorial Assembly while it's ally AIADMK bagged five in the April 13 Assembly Elections the counting for which was taken up on May 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X