• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மீண்டும் 18000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது சென்செக்ஸ்!

By Shankar
|

BSE
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட இறங்குமுகம் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி வீத உயர்வு காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளின் குறியீட்டெண்ணில் இன்று சரிவு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிந்து 17,985 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், விப்ரோ, எல் அன் டி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பெல், எச்டிஎப்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்கு சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 5,396 புள்ளிகளில் முடிவடைந்தது.

 
 
 
English summary
Indian markets ended in the negative territory as cautious investors booked profits after the Reserve Bank of India hiked interest rates. All the sectoral indices ended in the red with technology, capital goods and metals top sectoral under performers. Bombay Stock Exchange's Sensex ended at 17998.07, down 134.17 points or 0.74 per cent. The 30-share index hit a high of 18115.10 and low of 17958.94 intraday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X