For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்ப மொய்லியுடன் தயாநிதி மாறன் சந்திப்பு

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது நிறுவன நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், தன்னுடைய நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு விற்குமாறு நிர்பந்தம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் மலேசிய நிறுவனம் தனது நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதற்கு தொலைத் தொடர்பு லைசென்ஸை வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து தயாநிதி மாறனிடமும் சிபிஐ எந்த நேரத்திலும் விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் சட்டத்துறை அமைச்சர் மொய்லியை, தயாநிதி மாறன் நேற்று மாலை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு 10 நிமிடங்களே நடந்தது.

English summary
Union minister Dayanidhi Maran, facing heat over spectrum allocation during his tenure as telecom minister, today met law minister M Veerappa Moily. Maran reached Moily's office this evening and was with his Cabinet colleague for a little over 10 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X