For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிமென்ட் விலை நாடு முழுவதும் ரூ. 10-15 குறைந்தது

Google Oneindia Tamil News

Cement Bags
டெல்லி சிமென்ட் விலை நாடு முழுவதிலும் மூடைக்கு ரூ. 10 முதல் 15 வரை குறைந்துள்ளது. அடுத்த மாதம் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் மட்டும் விலை குறையவில்லை. அடுத்த மாதம் மேலும் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைக் காலம் நெருங்கி வருவதால் இந்த விலை சரிவு என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் சராசரியாக சிமென்ட் விலை மூ்டை ரூ. 260ஆக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மேலும் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

மழைக்காலம் என்பதால்தான் சிமென்ட் விலையை சிமென்ட் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இருப்பினும் வீடு கட்டுவதற்கான பிற பொருட்களின் விலைகள் கடுமையாகவே இருப்பதால் இந்த சொற்ப விலைக் குறைப்பால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று நுகர்வோர் அமைப்புகள் கூறுகின்றன.

English summary
Already down by Rs. 10-15 per 50 kg bag across the country, barring Mumbai, since the beginning of the month, cement prices may come down further next month due to poor offtake in the seasonal lean period during monsoon. The official said that with the price cut, the average price of cement currently stands at over Rs. 260 per bag in the country. There are no chances for the price to move up next month as demand will further wane during monsoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X