என்ஜினில் கோளாறு- சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இலங்கை ராணுவ விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விசாகப்பட்டனத்துக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை ராணுவ விமானம் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
7 பேருடன் இலங்கையிலிருந்து ஒரு ராணுவ விமானம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்துக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது வி்மானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்படவே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
சென்னை விமான நிலையம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இலங்கை விமானம் பத்திரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்தவர்கள் ராணுவப் பயிற்சிக்காக விசாகப்பட்டனம் சென்று கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் சென்னையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications