For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்பால் மசோதா- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் விளக்கம்

Google Oneindia Tamil News

Manmohan Singh and Prathiba Patil
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கினார்.

குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார் பிரதமர். அப்போது லோக்பால் மசோதா தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் விளக்கினார்.

மேலும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்தும் அவர் விவரித்தார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Manmohan Singh today called on President Pratibha Patil and briefed her about the consensus resolution passed in Parliament on Lokpal Bill."The Prime Minister briefed the President about the ongoing session of the Parliament and also on the consensus resolution passed in both Houses of the Parliament on August 27, 2011 on matters relating to the Lokpal Bill," a Rashtrapati Bhavan spokesperson said.The meeting lasted for about half-an-hour, the spokesperson added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X