For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தயாநிதி மாறன் எஃபெக்ட்': சன் டிவி பங்குகள் சரிவு!

By Chakra
Google Oneindia Tamil News

Sun Tv
மும்பை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக 2 நாட்களில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் போவது குறித்து முடிவெடுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சன் டிவி நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்துள்ளன.

இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் அதன் பங்குகள் 8.44 சதவீதம் அளவுக்கு சரிந்து ஒரு பங்கின் விலை ரூ. 240.60 ஆகக் குறைந்தது. பின்னர் அந்த சரிவு கொஞ்சம் சரியாகி பகலில் ரூ. 248.05க்கு விற்கப்பட்டது.

கடந்த மாதத்தை ஒப்பிடும்போது சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் இந்த மாதம் 14.5 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The shares of media major Sun TV, promoted by Kalanithi Maran, tumbled in Thursday's trade a day after the CBI told the Supreme Court that it would take a decision on bringing formal charges against his younger brother, Dayanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X